மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடுக

img

வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடுக:சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை விவகாரத்தில் மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.